புகழ்
ஆசிரியர்:
வெ.இறையன்பு
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D?id=1228-2659-2107-5570
{1228-2659-2107-5570 [{புத்தகம் பற்றி புகழ் எத்தனை பெரிய போதை என்பதையும், அதன் பராக்கிரமங்களையும் அலசிச்சொல்லும் நூல். பரோபகாரியாகவும், விழுமியங்கள் நிறைந்தவனாகவும், தீய பழக்கங்களற்றவனாகவும், நல்விருந் தோம்பியாகவும் வாழ்வது புகழெனக் கருதப்பட்டதொரு காலம் போய், புகழுக்காக எத்தகைய கீழ்மைச்செயல்களிலும் ஈடுபடத் துணிந்து வெட்கப்படும்படியான அனைத்துவிதமான தீய செயல்களையும் செய்யும் பொய்த்தோற்ற மனிதர்களின் செயலை வெளிச்சப்படுத்தும் நூல்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866