புகழ்பெற்ற 100 சினிமா கலைஞர்கள்

ஆசிரியர்: ஜெகாதா

Category பொது நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper back
Pages 232
Weight200 grams
₹65.00 ₹52.00    You Save ₹13
(20% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தக் கனவுத் தொழிற்சாலையில் வாழ்பவர்கள் அமரத்துவமானவர்கள். காற்றின் கசிவிலும், நினைவுகளின் கரையிலும், ஊடகங்களின் உற்பத்தியிலும் காலந்தோறும் தங்களை உயிர்ப்பித்துக் கொண்டே இருப்பவர்கள் இவர்கள். தங்களுக்குள்ளே எவ்வித எல்லைக்கோடுமின்றி பிரபஞ்சமெங்கும் வியாபித்துக் கொண்டிருப்பவர்கள். நிஜங்களிலிருந்து நிழல்களைத் தத்தெடுத்து மனிதக் கருக்களுக்கு இரண்டாவது உயிர் கொடுப்பவர்கள் இவர்கள். கண நேர இயற்கையில் மனித சமூகத்தின் மகத்தான யுகாந்திர உழைப்புகள் மண்ணுக்குள் பிளந்து மூடிக் கொண்டாலும் இவர்கள் வரைந்த கற்பனை விருட்சங்கள் காற்று மண்டலத்தின் கருப்பையில் அடுத்த தலை முறைக்கு காத்து நிற்கும்! 'கலை மகத்தானது. சினிமா கலை மகத்துவத்தின் ஊற்றுக்கண். சினிமா கலைஞர்களோ அந்த மகத்துவ 'ஊற்றுக்கண்ணின் மார்பு போன்றவர்கள்!
- ஜெகாதா

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெகாதா :

பொது நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :