புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள்

ஆசிரியர்: க. சாந்தகுமாரி

Category பொது அறிவு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 128
ISBN978-93-80220-05-5
Weight100 grams
₹60.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஏழை எளிய மாணவர்களிடம் ஜெகதீசர் மிகவும் இரக்கம் உள்ளவராக ஆரம்ப காலத்திலிருந்தே திகழ்ந்து வந்தார். ஜெகதீசரை அவருடைய தந்தையார் வங்காள மொழியில் கற்பிக்கும் பள்ளியில் இளமைப் பருவத்தில் சேர்த்த காரணத்தால்தான் இந்த மனநிலை யைப் பெற்றுத் திகழ்ந்தார் என்று கூறலாம். ஏழைகளிடம் சமமாகப் பழகும் தன்மை பிற்காலத்தில் தன் மகனுக்கு ஏற்படவேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டே ஜெகதீசரின் தந்தை அவ்விதம் சேர்த்தார் என்று கூறலாம்.
ஏழை எளிய மாணவர்களும் ஆராய்ச்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதுதான் ஜெகதீசரின் நோக்கமாகும். அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் தமக்குக் கிடைக்கும் பொருளைக் கூடத்தாமே அனுபவிக்க வேண்டுமென்று எண்ணமாட்டார். தன்னலத்தை இவர் என்றுமே பேணியதும் இல்லை. தன்னம்பிக்கை மிக்கவராகத் திகழ்ந்து வந்த ஜெகதீசர், மாணவர்களிடமும் தன்னம்பிக்கையை வளர்ப்பதில் அக்கறை கொண்டவராகத் திகழ்ந்தார்...

உங்கள் கருத்துக்களை பகிர :
க. சாந்தகுமாரி :

பொது அறிவு :

கௌரா பதிப்பக குழுமம் :