புகழோடு தோன்றுக
ஆசிரியர்:
கதிர் ராத்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95?id=1726-3661-0253-6197
{1726-3661-0253-6197 [{புத்தகம் பற்றி
<br/>வண்ணதாசன் சொல்வது போல் வாழ்க்கையில் எந்த பல்சக்கரத்திலும் வேட்டி சிக்கிவிடாமல்.திருமணம் போன்ற வாழ்வின் முக்கிய விஷயங்கள் குறித்தான முடிவுகளையும், பொறுப்புகளையும் கூட குடும்பத்தினரின் தலையில் ஏற்றிவைத்துவிட்டு, எந்த குறிக்கோளும், பொருளாதார நெருக்கடியும் இன்றி பொறியியல் கல்லூரியில்
<br/>பேராசிரியராக, சுதந்திரமாக சுற்றி வந்து விட்டு. ஒரு சூழ்நிலையில் அதிகாரத்திடம் நேரடியாக மோதிய பின் சூடு கண்டு, சுரணை வந்து இந்திய ஆட்சிப் பணிக்கு முயன்று கொண்டிருக்கும் சாதாரண குடும்பத்தலைவன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866