பிழைகள் இன்றி தமிழ் எழுதுவோம்

ஆசிரியர்: கு.கயல்விழி

Category கல்வி
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper back
Pages 88
Weight100 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இலக்கண இலக்கியங்களை 'எழுத்து' எனவும், கணிதத்தை 'எண்' என்றும் வகுத்துள்ளனர். எழுத்து, எண் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொன்றினை அடிப்படையாகக் கொண்டுள்ளன. எழுத்து இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டது. எண் வகை வாய்ப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டது. வாய்ப்பாடு இன்றி அதில் பயிற்சி இன்றி கணக்கைப் பிழையின்றிப் போட முடியாது. அவ்வாறே பல துறைச் செய்திகளைப் பிழையின்றி எழுதுவதற்கு இலக்கணத்தைத் தெளிவாகப் பயின்று தேர்ந்திடல் வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கு.கயல்விழி :

கல்வி :

சங்கர் பதிப்பகம் :