பிளேட்டோவின் தத்துவப் பயணம்

ஆசிரியர்: ஆர்.பெரியசாமி

Category சமூகம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper back
Pages 128
Weight150 grams
₹90.00 ₹81.00    You Save ₹9
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கடந்த 30 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் பணியாற்றி வருபவர். மதுரையில் தீக்கதிர் ஆசிரியர் குழுவில் 21 ஆண்டு காலம், சென்னையில் தினபூமி, தினமதி, சன் டி.வி., குமுதம்.காம் போன்ற 20பாடங்களிலும் பணியாற்றினார். பல்வேறு கட்டுரைகளை எழுதியும் மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளார்,'பிளோட்டோ, கிரேக்க நாட்டின் சுமார் 2500 'ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாபெரும் தத்துவஞானி, சாக்ரடீஸின் சீடர். தத்துவப் பிரச்சனைகளில் இன்றும் உலக அளவில் விவாதிக்கப்படுகிறார். தமது "தத்துவஞானியே அரசர் என்ற கொள்கைக்காக உயிரை பணயம் வைத்துப் போராடியவர், மதம், 'மறுபிறவி மற்றும் தெய்வம் சார்ந்த கருத்து முதல் வாதத்திற்கு உருவம் கொடுத்தவர். பொருள் முதல் வாதத்திற்கும் கருத்து முதல் வாதத்திற்கும் இடையேயான போராட்டங்களை கூாத்து கவனித்து அடையாளப் படுத்தியவர். இத்தகைய தத்துவ சிந்தனையாளரை புரிந்து கொள்ள இந்நூல் உதவும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.பெரியசாமி :

சமூகம் :

பாரதி புத்தகாலயம் :