பிலோமி டீச்சர்

ஆசிரியர்: வா.மு. கோமு

Category
Publication எதிர் வெளியீடு
FormatPaper Back
Pages 192
Weight250 grams
₹180.00 ₹174.60    You Save ₹5
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'பிலோமி டீச்சர்' என்கிற இந்த சிறுகதைத் தொகுதி முழுக்க முழுக்க சிறந்த சிறுகதைகளைக் கொண்டுள்ளது என்று நான் உங்களிடம் சொல்லவே மாட்டேன். மண்பூதத்திலும், தவளைகள் குதிக்கும் வயிறிலும், அழுவாச்சி வருதுங்சாமி போன்ற என் தொகுதிகளில் இருந்த சிறுகதைகள் ஏன்... ஒரு பிற்பகல் மரணம், சேகுவேரா வந்திருந்தார் இவைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்... மொத்தம் 100 கதைகளுக்கும் மேல் வைத்துக் கொண்டால் எல்லாமே மீச்சிற்றிதழ்களில் வெளிவந்து காசுபணம் பார்க்காத கதைகள். வா.மு. கோமு என்றொரு எழுத்தாளன் இருக்கிறான்... சிற்றிதழ்களில் எழுதுகிறான் என்று 20 வருடங்களாக அறிவித்துக் கொண்டே இருந்த கதைகள்!
உயிர்மை பதிப்பகம் என்றொரு பதிப்பகம் இல்லையென்றால் வா.மு. கோமு என்ற எழுத்தாளன் பரவலாக அறியப்பட்டிருக்கவே மாட்டான். அவன் சாந்தாமணியோ, கள்ளியோ, மங்கலத்து தேவதைகளோ எழுதியே இருக்கமாட்டான். யோசிக்கையில் இதுதான் உண்மை !

உங்கள் கருத்துக்களை பகிர :
வா.மு. கோமு :

எதிர் வெளியீடு :