பிற உயிர்களின் சுய மருத்துவம்

ஆசிரியர்: அக்குஹீலர்.தா.சக்தி பகதூர்

Category உடல்நலம், மருத்துவம்
Publication எதிர் வெளியீடு
FormatPaper back
Pages 80
First EditionJan 2019
ISBN978--93-87333-52-9
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மருந்தென வேண்டாவாம் விலங்கிற்கு பணிக சந்தையைப் பின்னொற்றிச் செல்லும் மனிதனின் இன்றைய வாழ்க்கை முறை, அவனை மிக விரைவாக இயற்கையினின்று விலக்கி வைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் நுட்ப அறிவை அவனுள் திணித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவனது நுண்ணுணர்வுகளை நாளுக்கு நாள் மரத்துப் போகச் செய்கிறது. தன்னுணர்வை இழந்த மனிதன் தன்னைச் சார்ந்துள்ள பிற உயிர்களைப் பற்றிய எண்ணத்தைக் கிட்டத்தட்ட முற்றாகக் கைவிட்டுக் கொண்டிருக்கிறான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உடல்நலம், மருத்துவம் :

எதிர் வெளியீடு :