பிற்பகல் பொழுதுகள் உலோக மஞ்சள்

ஆசிரியர்: ந.ஜெயபாஸ்கரன்

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 72
ISBN978-93-86820-58-7
Weight100 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நான்கு பதிற்றாண்டுகளுக்கும் மேலாக கவிதைத்தவம் இயற்றி வருபவர் ந.ஜயபாஸ்கரன். நவீனத் தமிழ்க் கவிதையின் பொதுப் பாதையிலிருந்து விலகித்தனிவழியேநடப்பவர்அவரதுகவிதைகளும்பரத்தியேகமானவையாகத் தனித்து நிற்பவை. தோற்றத்தில் எளிமையாகத் தென்படும் கவிதைகள் ஆழத்தில் பல படிநிலைகள் கொண்டவை. தொன்மமும் புராணமும் இலக்கியச் செறிவும் இயைந்த மொழியில் எழுதப்பட்ட கவிதைகள் புதிர்களைப் போன்றவை. அவிழ்க்கப்பட்டால் புதிய உலகை, புதிய செவ்வியலை வெளிப்படுத்துபவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந.ஜெயபாஸ்கரன் :

கவிதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :