பிறக்கும் ஒரு புது அழகு

ஆசிரியர்: குவளைக் கண்ணன்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 200
ISBN978-81-89359-95-9
Weight250 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஊடக அரசியலின் பல்வேறு பரிமாணங்களையும் கடந்தபத்தாண்டுகளில் ஊடகங்கள் அடைந்துள்ள பரிணாம வளர்ச்சிகளையும் தாக்கங்களையும் இக்கட்டுரைகள் விவரிக்கின்றன. அரசு அமைப்புகளிடமிருந்து ஊடக சுதந்திரம் வேண்டப்படுவதைப் போல் ஊடகங்களிடமிருந்து சிவில் சமூகத்தின் சுதந்திரம் வேண்டப்பட வேண்டியதன் தேவையையும் இக்கட்டுரைகள் முன்னிறுத்துகின்றன. ஊடகக் கட்டுப்பாடு பற்றித் தமிழில் - அநேகமாக இந்தியாவில் பேசிய முதல்கட்டுரையான்'சூரியன் விழுங்கும் நாடு' சன் டிவியின் ஆதிக்கம் பற்றிய விவாதம் 2006 சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெற வழிகோலியது. பல புதிய கட்டுரைகளுடன் கண்ணனின் முந்தைய தொகுப்புகளில் இடம்பெற்றிருந்த ஊடகங்கள் தொடர்பான சில கட்டுரைகளும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.


உங்கள் கருத்துக்களை பகிர :
குவளைக் கண்ணன் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :