பிருகத் ஜாதகம் என்னும் மங்களேசுவரியம் (மூலமும் உரையும்)

ஆசிரியர்: திருவேங்கடாச்சாரியார்

Category ஜோதிடம்
FormatPaper Back
Pages 480
Weight500 grams
₹300.00 $13    You Save ₹15
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereரிஷிகளும் சித்தர்களும் ஜோதிடத்திலும் வைத்தியத்திலும் மிக சிறந்து விளங்கினர். தங்களின் கண்டுபிடிப்பை ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்தனர். சீடர்களிடமும் சொல்லி சென்றார்கள். ஆனால் அந்த ஒலைச்சுவடிகள் காலப்போக்கில் அழிந்து போயின. ஏனெனில், தற்போது இருக்கும் வசதி அப்போது இல்லை. எனவே, நமக்கு முழுமையாக அவை கிடைக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக் கிடைத்த நூல்களும் முழு மையாக இல்லை. கிடைத்த பழம் பெரும் நூல்களை வைத்துக்கொண்டுதான் ஜோதிடமும் வைத்தியமும் வளர்ந் துள்ளன. ஆனால் ஜோதிடம், வைத்தியம் தெரிந்தவர்கள் பிறருக்கு பயன்படும்படி சொல்லிக்கொடுப்பதில்லை என்பது மிகவும் வருத்தம் தரக்கூடிய ஒன்று. இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் புதிதாக எதையும் கண்டுபிடிக்க வில்லை . எல்லாம் பழைய நூல்களில் உள்ளவைதான். இவர்கள் அதனை புரிந்து கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
திருவேங்கடாச்சாரியார் :

ஜோதிடம் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :