பிரியாணி

ஆசிரியர்: சந்தோஷ் ஏச்சிக்கானம் தமிழில் : கே.வி. ஜெயஸ்ரீ

Category சிறுகதைகள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 32
First EditionFeb 2017
Weight50 grams
Dimensions (H) 17 x (W) 11 x (D) 1 cms
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'சந்தோஷ் ஏச்சிக்கானம் கேரள மாநிலம் காசர்கோடு' மாவட்டம் பேட்டுக்காடில் 1971ல் சந்தோஷ் 'பிறந்திருந்தாலும் இப்போது வசிப்பது திருச்சூரில். 'கேரள சாகித்ய அகடாமி, கதா உட்பட பல'விருதுகளை தன் படைப்புகளுக்காக 'அள்ளிக்குவித்தவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட 'திரைப்படங்களுக்கு வசனமும், கதையும் 'எழுதியுள்ளார். ஏழு சிறுகதை தொகுப்புகள்மலையாளத்தில் வந்துள்ளன. தமிழில் "ஒற்றைக்கதைவு' என்றுஒரு கதைத் தொகுப்புகே.வி.ஜெயஸ்ரீ மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. எந்த அமைப்பிலேயும் இருந்து 'செயல்படவில்லையெனிலும் தான் ஒரு இடதுசாரி 'எழுத்தாளன் என்ற பெருமிதமுண்டு என்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுகதைகள் :

பாரதி புத்தகாலயம் :