பிரான்சில் வர்க்கப் போரட்டங்கள் 1848-1850

ஆசிரியர்: கார்ல் மார்க்ஸ்

Category வரலாறு
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper back
Pages 188
First EditionJan 2012
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$4       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

பெப்ருவரி குடியரசு உண்மையில் ஒரு பூர்ஷுவா குடியரசாகத் தவிர வேறு ஒன்றாக இருக்க முடியாது என்பதை நாம் பார்த்தோம். இருந்த போதிலும், பாட்டாளி வர்க்கத்தின் உடனடியான அழுத்தத்தினால் தற்காலிக அரசாங்கம் அதைச் சமூக நிறுவனங்களுடன் கூடியதொரு குடியரசாக அறிவிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டது. எப்படி என்பதைப் பார்த்தோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :