பிராணாயாமம் (நூறாண்டு வாழ வழிகாட்டும் மூச்சுப் பயிற்சி முறை)

ஆசிரியர்: வேணு சீனிவாசன்

Category யோகாசனம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 144
First EditionJan 2016
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

உலகில் பிறந்த அனைவருக்குமே நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நூறாண்டுகள் வாழ்வதற்கு ஆசை மட்டும் இருந்தால் போதாது, உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த இரண்டில் உடல் ஆரோக்கியமாக இருந்து மனம் துவண்டுபோனால் வாழ்க்கை சலித்து விடும். உள்ளம் நன்றாக இருந்து உடல் நலிந்து போனால் வெறுத்துவிடும். உடலையும் உள்ளத்தையும் நீண்ட வாழ்க்கை காலம் இளமையோடும், புத்துணர் வோடும் வைத்திருக்க நமது முன்னோர் கண்டறிந்த கலைதான் யோகக்கலை.

உங்கள் கருத்துக்களை பகிர :