பிரஹலாதா
ஆசிரியர்:
அ.ராமசாமி
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE?id=1199-0125-6276-2965
{1199-0125-6276-2965 [{புத்தகம் பற்றி 'காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில் 'வெளிவரும் முதல் நாடகம் 'பிரஹலாதா', நாடகப்பிரதியுடன் தமிழ் நாடகத்தின் முன்னோடியான தூ.தா. சங்கரதாஸ் சுவாமிகளின் 'வாழ்க்கை விவரங்கள், அவரது நாடகங்களின் ' பொது இயல்புகள் போன்ற பல குறிப்புகள் இந்நூலின் ஆய்வு முன்னுரையில் இடம்பெற்றுள்ளன. வாசிப்பு இன்பம் தரும் ஒரு முன்னோடி நாடகமாக வாசகர்களுக்கும், நாடகக் 'கலையைக் கற்பதற்கான அடிப்படை நூலாக 'மாணவர்களுக்கும் இந்நூல் பயனளிக்கும்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866