பிரமுகர்கள் உதிர்த்த முத்துக்கள்

ஆசிரியர்: பா.ராமஸ்வாமி

Category சுயமுன்னேற்றம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்நூல்... பாலககவி இராமநாதன் செட்டியார் அவர்களை சைவ சித்தாந்த - ஆன்மீக உலகினர் நன்கு அறிவர்கள்.
அத்தகைய சான்றோரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்டேன். 'நகரத்தார் குரல்' இதழில், “உன் துணுக்குகளைப் படித்தேன். மிக நன்றாக இருந்தது. அம்மாதிரி துணுக்குகளை தொடர்ந்து எழுது” என்று கூறினார். அந்தப் பாராட்டு, என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
பாவேந்தர் பாரதிதாசனும் அறிஞர் அண்ணா வும் என் எழுத்துப் பணிக்கு வித்திட்டு, வளரச் செய்ததை மறக்க இயலாது.
' முல்லை' வரப் பெற்றேன். அதில் முல்லை நகைபுரிதல் கண்டேன். முல்லையின் முயற்சியால், நம் தாய் அரியாசனம் ஏறுவாள்” என தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்கள் 1946-இல் எழுதியது இன்றும் என் உள்ளத்தில் பசுமையாகத் திகழ்கிறது.
இந்நூலில் காண்பவை, அவ்வப்போது பிரமுகர்கள் பலர் கூறியவை; உடனிருந்து நான் கேட்டவை.; நண்பர் கூறியவை; நூல்களில் படித்தவை. இதழ்களில் படித்தவை;
காலத்தால் இவை மறைந்து - மறந்து போகாமல் சேகரித்து தொகுத்துள்ளேன்.
முன்பே..." முத்துக்கள்” என்ற வரிசையில் நான்கு நூல்கள் வந்துள்ளன. மேலும் பல வெளிவர உள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.ராமஸ்வாமி :

சுயமுன்னேற்றம் :

கௌரா பதிப்பக குழுமம் :