பிரமிள் கவிதைகள்

ஆசிரியர்: பிரமிள்

Category கவிதைகள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 328
First EditionJan 2007
2nd EditionJan 2015
ISBN978-81-7720-087-4
Weight250 grams
Dimensions (H) 19 x (W) 12 x (D) 2 cms
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரமிள். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்த இடத்தை எட்டியிருக்கிறது. 'படிமக் கவிஞர்' என்றும் 'ஆன்மீகக் கவிஞர்' என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில், தனித்துயர்ந்து நிற்பதாகும். “பிரமிள் கவிதைகள்' என்ற இந்நூலில், பிரமிளின் தனித்துவம் மிக்க
கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பிரமிள் :

கவிதைகள் :

அடையாளம் பதிப்பகம் :