பிரபலமானவர்களின் விலாசங்கள்

ஆசிரியர்: லேனா தமிழ்வாணன்

Category கட்டுரைகள்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatHardbound
Pages 480
Weight500 grams
₹325.00 ₹292.50    You Save ₹32
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866போட்டோவையும் கையெழுத்தையும் பெறத் துடிக்கும் இரசிகர்கள்நேரில் காணத் துடிக்கும் ஆர்வமிக்கவர்கள்; விழாக்களுக்கும் மற்ற நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கும் அன்பர்கள்; ஆலோசனை பெற விரும்புபவர்கள் ஆகியோர் பிரபலமான பிரமுகர்களுடன் தொடர்புகொள்ள விரும்பினால் அதற்கு என்ன வழி? விலாசங்கள் மாறக்கூடியவை என்றாலும், சென்னை நகரில் செய்யப்பட்டுள்ள கதவு எண்களின் மாற்றங்கள், தொலைபேசி எண்களின் மாற்றங்கள் ஆகியவை குழப்பத்தை உண்டு பண்ணக் கூடியவை என்றாலும், இத்தகைய இடர்பாடுகள் தவிர்க்க முடியாதவை என்ற அடிப்படையிலும், இத்தகைய ஒரு நூலை வெளிக்கொணர்வது பலருக்கு உதவியாக இருக்கும் என முனைவர் திரு. லேனா தமிழ்வாணன் அவர்களைத் தலைவராகக் கொண்ட மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு முடிவு செய்தது. தமிழகத்தில் வாழும் மற்ற மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள், வெளி மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் என்ற அடிப்படையில் இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
லேனா தமிழ்வாணன் :

கட்டுரைகள் :

மணிமேகலைப் பிரசுரம் :