பிரபஞ்சன் கதைகள் ( தொகுப்பு 1 to 3 )

ஆசிரியர்: பிரபஞ்சன்

Category கதைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatHardbound
Pages 1674
ISBN978-93-84302-30-6
Weight2.60 kgs
₹1800.00 ₹1620.00    You Save ₹180
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பிரபஞ்சனின் சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானது. உறவுகள் பொய்த்துப் போன காலத்தில் வாழும் மனிதர்களின் துயரங்களைப் பேசும் இக்கதைகள், அன்பால் மட்டுமே மனிதர்கள் மீட்சி பெற முடியும் என்பதை வலியுறுத்துகின்றன. பிரபஞ்சன் கதைகளில் வரும் பெண்கள் அபூர்வமானவர்கள். வேதனைகளைத் தாண்டி வாழ்க்கையைக் காத்திரமாக எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள். அன்பின் பொருட்டு அவலங்களை சகித்துக் கொண்டு வாழ்பவர்கள். மொழிநுட்பத்திலும், கச்சிதமான வடிவத்திலும் தேர்ந்த சிற்பம் போல கலைநேர்த்தி பெற்றுள்ளன பிரபஞ்சனின் சிறுகதைகள். அந்த வகையில் பிரபஞ்சனை தி.ஜானகிராமனின் இலக்கிய வாரிசு என்றே கூறுவேன்.

- எஸ்.ராமகிருஷ்ணன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பிரபஞ்சன் :

கதைகள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :