பிரதியின் நிர்வாணம்

ஆசிரியர்: லைலா எக்ஸ்

Category சிறுகதைகள்
Publication மணல் வீடு வெளியீடு
FormatPaperback
Pages 136
Weight400 grams
₹125.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமனிதமனம் பாதகத்தை நோக்கியே எப்பொழுதும் பாய்கின்றது, “பாம்புகள் கூடுகளில் வசிக்க விரும்புவதில்லையே” பாதகமும் தீமையும் தமக்கென்று ஒரு வடிவம் இல்லாதவை, நன்மையின் மீதும் இன்பத்தின் மீதும் கொள்ளும் இச்சையே தீமையையும் பாதகத்தையும் கொண்டுவருகின்றது. பேரின்பம் பற்றிய கனவுகளே பெரும்பாவங்களுக்கும், நித்திய நன்மை பற்றிய ஏக்கங்களே பெரும் கொடுமைகளுக்கும் காரணங்களாகின்றன. உயிர்ப்பயமே கொலைவெறியைத் தூண்டுகிறது. நிரந்தரம் பற்றிய ஏக்கம் நம்மை அழிவுக்கருவிகளாக்கி விடுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுகதைகள் :

மணல் வீடு வெளியீடு :