பிரசாதம்

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 120
First EditionJan 1964
2nd EditionDec 2010
ISBN978-8-89945-31-2
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டுவரும் திட்டத்தில் வெளிவரும் இரண்டாவது தொகுப்பு 'பிரசாதம். இதில் 'பிரசாதம்', 'சன்ன ல்', 'லவ்வு ', 'ஸ்டாம்பு ஆல்பம்', 'ஒன்றும் புரியவில்லை ', வாழ்வும் வசந்தமும்', 'கிடாரி' 'சீதை மார்க் சீயக்காய்த்தூள், 'மெய் + பொய் = மெய்' ஆகிய ஒன்பது கதைகள் உள்ளன.
"சுந்தர ராமசாமியின் சிறுகதைகளிலே உருவ அமைதியுடன் கருத்தமைதியும் கலந்து வந்துவிடுகிறது என்பது அவருடைய தனிச் சிறப்பாகும். ஜானகிராமனின் கிண்டல், கசப்புடன், சுந்தர ராமசாமி தனது என ஒரு ஆழத்தையும் கனத்தையும் சேர்த்துக்கொண்டுவிடுகிறார்" என்கிறார் இத்தொகுப்பு குறித்த மதிப்புரையில்
க. நா. சுப்ரமண்யம்.


உங்கள் கருத்துக்களை பகிர :
சுந்தர ராமசாமி :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :