பின்மார்க்சியவாதிகள்
ஆசிரியர்:
ஜேம்ஸ் பெட்ராஸ்
தமிழில் : எஸ்.வி.உதயகுமார்
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1977-1260-3592-2401
{1977-1260-3592-2401 [{புத்தகம்பற்றி பின் மார்க்சியவாதிகள் என்று அழைத்துக் கொள்வோர்களின் பண்புகளைக் குணாம்சப்படுத்தி, ஜேம்ஸ் பெட்ராஸ் இந்நூலில் விமர்சனத்துக்கு உட்படுத்துகிறார். அதன் மூலம் பின்மார்க்சியவாதிகளின் செயல்பாடுகளும் தத்துவங்களும் யாருக்குச் சேவை செய்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறார். இவற்றின் ஊடே மார்க்சியவாதிகள் கற்றுக்கொள்ளவும் . வளப்படுத்திக் கொள்ளவும் வேண்டிய அம்சங்களையும் கவனப்படுத்துகிறார். இந்நூல் தமிழகத்தின் அனைத்து பொதுவுடைமை இயக்கச் செயல்பாட்டாளர்களிடம் புழங்க வேண்டிய ஒரு நூல்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866