பின்நவீனத்துவம்

ஆசிரியர்: வான்முகிலன்

Category தத்துவம்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaper Back
Pages 80
First EditionNov 2008
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹40.00 $1.75    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பின்நவீனத்துவத்தை வரையறுப்பது கிட்டத்தட்ட சாத்திய மற்றது. பின்நவீனத்துவ ஆசிரியர்களில் பலர் தெளிவான பொருள்கள் மற்றும் வரையறை வழங்குவதின் சாத்தியத்தை மறுத்துள்ளனர். அதன் விளைவாக பின்நவீனத்துவம் தொடர்பான இதர ஆசிரியர்களின் பேச்சு தெளிவாக இல்லாமல் இருக்கலாம். பிராட்பரி (ஃபெதர்ஸ்டோன் அவர்களால் மேற்கோள் காட்டப் பட்டது. 1988: 158) கூறுகிறார்: “ஒரு கலாபூர்வ இயக்கமாக ஒருபோதும் மாறாமல், பின்நவீனத்துவம் சில விதங்களில் விமர்சகர்களின் வார்த்தையாக மாறிவிட்டது.” சமூக விஞ்ஞானத் திற்குள்ளும், சமூக ஆராய்ச்சியின் பிரதான ஓட்டங்கள் தொடர் பாகவும் விமர்சகர்களுக்கும் இது பொருந்தும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வான்முகிலன் :

தத்துவம் :

அலைகள் வெளியீட்டகம் :