பிணம் நடந்த மர்மம்

ஆசிரியர்: சத்யஜித் ரே மொழிபெயர்ப்பு: வீ.பா.கணேசன்

Category சிறுகதைகள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper back
Pages 77
ISBN9-789382826842-02
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நவீன வாழ்க்கை வசதிகளை ஒதுக்கி விட்டு இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்தும் முன்னாள் ஜமீன்தார் ஷ்யாம்லால் மல்லிக்_ஐ அழிக்க நினைப்பவர் யார்?அவரை இப்போது துரத்துவது முன்னோ ர்களின் பாவங்களா? அல்லது அவரது குருட்டு நம்பிக்கையில் யாராவது குளிர் காய முனைகிறார்களா? இதில் தலையிட அழைத்தவர்களையே ஃபெலுடா சந்தேகப்படும்படி ஆக்கியது எது?என்பதை விளக்குகிறது ’பிணம் நடந்த மர்மம்'.



உங்கள் கருத்துக்களை பகிர :
சத்யஜித் ரே :

சிறுகதைகள் :

பாரதி புத்தகாலயம் :