பாவுலகில் பூத்த நிலா

ஆசிரியர்: முனைவர் ஆனைவாரி ஆனந்தன்

Category ஆய்வு நூல்கள்
Publication கவிக்குயில் பதிப்பகம்
Formatpaper back
Pages 136
First EditionDec 2014
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் சேத்தியாத்தோப்பு - ஆனைவாரி என்னும் ஊரில் 10-2-1950இல் பிறந்தவர். சென்னை , மதுரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயின்றவர். தமிழக அரசின் இந்திய மருத்துவத் துறையில் சித்த மருத்துவ நூல்கள் வெளியீடு மொழிபெயர்ப்புப் பிரிவில் சிறப்பு அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். (1991-2009) • சிறந்த கவிஞர், எழுத்தாளர்- படைப்பாளர்- பத்திரிகையாளர்- மொழிபெயர்ப்பாளர். பதிவு பெற்ற ஓமியோபதி மருத்துவர். கவிக்குயில் மாத இதழின் ஆசிரியர். கவிதை, நாவல், நாடகம், அறிவியல், மருத்துவம், குழந்தை இலக்கியம், வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் 70க்கு மேற்பட்ட ,CU111 நூல்களைப் படைத்துள்ளவர். இந்திய மருத்துவத்துறையில் 13 தமிழ்ச் சித்த மருத்துவ நூல்களைஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்.) 05 சாகித்திய அகாதெமி (தெலுங்கு, மராத்தியம், வங்காளம், ஒரியா,பஞ்சாபி) நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் தந்தவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
முனைவர் ஆனைவாரி ஆனந்தன் :

ஆய்வு நூல்கள் :

கவிக்குயில் பதிப்பகம் :