பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் (கனிச்சாறு) -7

ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Category இலக்கியம்
Publication தென்மொழி பதிப்பகம்
Formatpaper back
Pages 244
Weight350 grams
₹220.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபசித்த அறிவினால் புசித்திடு வார்களோ பரபரப் புணர்வொடு கொறித்திடு வார்களோ? விசித்து விசித்து, நான் அழுத அழுகையும் விடிய விடிய, நான் வடித்த கண்ணீ ரும், மக்கள் இனத்தின் கடைசி மாந்தனின் ஒக்க அழுகையோ டொன்றாய் இணையுமோ? ஒழுகுகண் ணீரோடு) ஓடிக் கலக்குமோ? எழுதி எழுதிச் செல்கின் றேன், நான்! என்ன பயன், என எண்ணிப் பார்க்கிலேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

இலக்கியம் :

தென்மொழி பதிப்பகம் :