பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் (கனிச்சாறு) -5

ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Category இலக்கியம்
Publication தென்மொழி பதிப்பகம்
Formatpaper back
Pages 168
Weight250 grams
₹150.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




உண்மைக் கென்றும் மதிப்புண்டு, நல்ல உழைப்புக் கென்றும் விளைவுண்டு! திண்மைக் கென்றும் துணிவுண்டு, மனத் தெளிவுக் கன்பின் கனிவுண்டு பொறுமைக் கென்றும் வழியுண்டு , உளப் பொறாமைக் கென்றும் நலிவுண்டு வெறுமைக் கென்றும் இழிவுண்டு நல்ல விளைவுக் கென்றும் புகழுண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

இலக்கியம் :

தென்மொழி பதிப்பகம் :