பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் (கனிச்சாறு) -3

ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Category இலக்கியம்
Publication தென்மொழி பதிப்பகம்
Formatpaper back
Pages 120
Weight200 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை, உள்ளத்தே அற்றைத் தமிழ்த்தாயிங் காட்சி புரியும்வரை, எற்றைக்கும், எந்நிலத்தும், எந்த நிலையினிலும் மற்றை இனத்தார்க்கே மண்டியிடான்; மண்டியிட்டால் பெற்றவர்மேல் ஐயம்; பிறப்பின்மேல் ஐயமெனச் சற்றும் தயக்கமின்றிச் சாற்று.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

இலக்கியம் :

தென்மொழி பதிப்பகம் :