பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் (கனிச்சாறு) -2

ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Category இலக்கியம்
Publication தென்மொழி பதிப்பகம்
Formatpaper back
Pages 250
Weight350 grams
₹220.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எந்தக் கட்சியில் நீ இருந்தாலும் இனத்தை மறந்திடாதே! தமிழா! இனத்தை மறந்திடாதே! உன் சொந்தக் குடும்பம் தனைப்பல கருத்தால் சுட்டுப் பொசுக்கிடாதே! . தமிழா, சுட்டுப் பொசுக்கிடாதே! மொழி, இனம், நாடு , உயர் முன்னேற்றம் தேடு. பெரும் பழியறியாத் தமிழர் புகழ் பண்ணமைத்துப் பாடு! செழிக்கின்ற தமிழ்ப்பயிரில் இந்தியெனும்.செந்தீயை மூட்டி விட்டே, அழிக்கின்றார் தமிழினத்தை ஆரென்று கேட்பதற்கோ ராளிங் கில்லை மொழிக்கின்று வந்தநிலை தவிர்க்கிலமேல தமிழநாட்டை அடிமை தழும்! ஓழிக்கின்ற சூளுடனே கொல்களிறு போல் எழுந்து முனைவீர் இன்றே! தமிழ் உருவில் தமிழ்ப் பகைவர் இருக்கின்றார் . அவர் தமிழர்களின் தாலிகளை அறுக்கின்றார்! உமிழ்ந்ததெல்லாம் நக்கித்தின்னும் நாய்கள் மேல் உள்ளவர்க்குக் காட்டிக்கொடுக்கும் பேய்கள்!

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

இலக்கியம் :

தென்மொழி பதிப்பகம் :