பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் (கனிச்சாறு) -1

ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Category இலக்கியம்
Publication தென்மொழி பதிப்பகம்
Formatpaper back
Pages 114
Weight200 grams
₹100.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




எப்படியேனும் இத் தமிழகத்தை முப்படி உயர்த்திடல் வேண்டும் என் மூச்சதற் குதவிடல் வேண்டும் முப்படி நிலையில் முதற்படி தமிழ்ப்படி! முறைப்படி அதன்நலம் வேண்டும்! - முழு முயற்சியும் அதற்கிடல் வேண்டும் தமிழ்ப்படி பேறின் தமி தினம் ஏறும்! தாழ்நிலை இழிவுகள் மாறும் நம் தலைவிலை எனின் தரல் வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

இலக்கியம் :

தென்மொழி பதிப்பகம் :