பாவனையியல் (இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ளுகள்)

ஆசிரியர்: பேராசிரியர் க.மணி

Category தத்துவம்
FormatPaperback
Pages 56
ISBN978-81-8446-672-2
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
மனிதன் தான் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் எந்திரங்கள், கருவிகள், ஆயுதங்கள், சாதனங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள், கட்டுமானங் கள் போன்றவை அனைத்தும் ஏற்கனவே விலங்குகளும் 'தாவரங்களும் செய்து வைத்திருப்பவையே. பரிணாமம் எனும் குருட்டு வித்தகன் நூறு கோடி ஆண்டுகளாக இம்மி, இம்மியாய் செதுக்கி, பக்குவப்படுத்தி, செம்மையாக்கி வைத்திருப்பவைதான் உயிரினங்கள், வெளவால்களின் சோலார் சாதனம் ஒன்றுபோதும் பரிணாமத்தின் சிற்றுளி செதுக்கும் விந்தையைச் சொல்ல, நாம் இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஏராளம். பொருள் ஆக்குவது, கருவி படைப்பது, மென்பொருள் எழுதுவது போன்ற அனைத்து எதிர்கால அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கும், உயிரினங்களே ஆதாரம். மாணவர்கள் உயிரியல் பாடத்தை அலட்சியம் செய்யாமல் அதை அறிவுக்களஞ்சியமாகவும், ஆற்றல் கருவூலமாகவும் கருதி விரும்பிப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் நான் இந்நூலை எழுதியிருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பேராசிரியர் க.மணி :

தத்துவம் :

விஜயா பதிப்பகம் :