பாழ் நகரத்தின் பொழுது

ஆசிரியர்: தீபச்செல்வன்

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperPack
Pages 96
First EditionJul 2010
ISBN978-81-89359-79-9
Weight150 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 1 cms
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இன்றைய ஈழத்துக் கவிதைகளில் வலுவான குரல்களில் ஒன்றாக உணரப்படும் தீபச்செல்வனின் புதிய தொகுப்பு இது. பல பதிற்றாண்டுகளாக விடுதலைக் கனவைப் பேணிய ஓர் இனம் யுத்தத்தால் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் மானுடர்களின் துயரையும் இன்னும்பற்றிக்கொண்டிருக்கும் நம்பிக்கையையும் , இந்தக் கவிதைகள் பேசுகின்றன. ஒரு நாள்வழிக் குறிப்பின் சாயலில் எழுதப்பட்டிருக்கும் , இந்தக் கவிதைகள் நிகழ்கால அவலம் பற்றிய மனச்சான்றின் வடுக்களாகின்றன.


உங்கள் கருத்துக்களை பகிர :
தீபச்செல்வன் :

கவிதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :