பாளையங்கோட்டை நினைவலைகள்

ஆசிரியர்: ப.இசக்கிராஜன்

Category கட்டுரைகள்
Publication ஜீவா படைப்பகம்
FormatPaper Back
Pages 172
First EditionOct 2018
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$9.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இன்றுள்ள பாளையங்கோட்டையின் பிராந்தியங்கள் அத்தனையும் அன்றைக்குக் காலக்கட்டத்தில் எப்படியெப்படியெல்லாம் இருந்தது.. உருவானது என்பதையும், இந்த மண்ணில் வேர்பிடித்து தேசங்களும் திரைகளும் கடந்து ஆல்பிடித்த ஆளுமைகள், கல்விநகரமான பாளையில் தொழில் வளர்த்தவர்கள், கல்விமான்கள், நகரசபை நிர்வாகிகள், அவர்களது காலக்கட்டங்களில் நடந்த ரசமான சம்பவங்கள்.. என்று பல சுவாரசிய அனுபவங்கள் இந்நூலில் உங்களுக்குக் காத்திருக்கிறது ...

உங்கள் கருத்துக்களை பகிர :