பாளையங்கோட்டை ஒரு முதூரின் வரலாறு

ஆசிரியர்: தொ. பரமசிவன்

Category ஆய்வு நூல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 72
First EditionJan 2019
ISBN978-93-88631-25-9
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹80.00 $3.5    You Save ₹8
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇன்று பரபரப்பான துணை நகரமாகத் திகழும் பாளையங்கோட்டை நகரம், 'ஸ்ரீ வல்லப மங்கலம் " என்ற ஓர் எளிய கிராமமாக உருவாகிப் பின்வந்தகாலங்களில் கோட்டை கொத்தளங்களுடன் வளர்ச்சிபெற்று, தமிழகத்தின் தென் பகுதியைக் கைப்பற்ற நிகழ்ந்த படையெடுப்புகளில் இடம்பிடித்த வரலாற்றைச் சொல்லும் அறிமுக நூல் இது. பண்டைய காலம், இடைக் காலம், ஆங்கிலேயர் காலம் என்ற மூன்று காலகட்டங்களிலும் இடரீதியாகவும் சமூக கலாச்சார ரீதியாகவும் பெற்ற மாற்றங்களைக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், அறியத்தருகிறது. வருங்கால ஆய்வாளர்களுக்கு இந்நகரம் பற்றிய ஆய்வுக்கான தொடக்கப்புள்ளியாகஇச்சிறுநூலைக் கொள்ளலாம்.


உங்கள் கருத்துக்களை பகிர :