பால் மிஷெல் ஃபூக்கோ - அதிகாரத்தின் நுண் அரசியல்

ஆசிரியர்: எம்.ஜி.சுரேஷ்

Category அரசியல்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 64
ISBN978-81-77200-81-2
Weight100 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மிஷெல் ஃபூக்கோ அழகியல் முதல் அதிகாரம் வரை, அறிவின் வரலாறு முதல் மனப்பிறழ்வின் வரலாறு வரை, ஒழுக்கம் முதல், ஒழுங்கீனம் வரை இவை எல்லாவற்றின் மீதும் மனிதகுலம் | கொண்டிருந்த பொதுப்புத்தியைத் தகர்த்தவர். எம்.ஜி. சுரேஷ் | எழுதிய இந்தச் சிறுநூல் அவர் முன்வைத்த 'மாற்று உரையாடல்', 'அதிகாரத்தின் நுண் அரசியல்', 'அறிவின் தோற்றம் குறித்த கோட்பாடு', ஒழுங்குபடுத்தலும் தண்டனையும்', 'பாலியல் வரலாறு' போன்ற உலக அளவில் விவாதிக்கப்பட்டு வரும் விஷயங்கள் பற்றிப் பேசுகிறது. ஃபூக்கோவின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த ஓர் அறிமுகமாகவும் அவருடைய சிந்தனைகள் மற்றும் எதிர்வினையாக | இருந்த எதிர்க் கருத்துகள் ஆகிய அனைத்தையும் ஒருங்கே வைத்துப் பார்த்துப் பரிசீலனை செய்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஜி.சுரேஷ் :

அரசியல் :

அடையாளம் பதிப்பகம் :