பால்யகால சகி
ஆசிரியர்:
குளச்சல் மு. யூசுப்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF?id=1980-6568-2954-7642
{1980-6568-2954-7642 [{புத்தகம் பற்றி பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நாவல் 'பால்யகால சகி'. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான்.
<br/>தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப்பெருக்கும் கொண்ட புனைகதை இது. எழுத்தின் கூறுகளாக மட்டு மல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் , தொடர்ந்து வாசிக்கக்கூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்பாளிகளில் 'உம்மிணி வலிய ஓர் ஆளாக' - இன்னும் பெரிய ஒருவராக - ஆக்குகிறது. இக்குறுநாவலுக்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனாலதான்..
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866