பால்யகால சகி

ஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperblack
Pages 80
First EditionDec 2009
6th EditionJul 2016
ISBN978-81-89945-94-7
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100.00 ₹99.00    You Save ₹1
(1% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நாவல் 'பால்யகால சகி'. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான்.
தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப்பெருக்கும் கொண்ட புனைகதை இது. எழுத்தின் கூறுகளாக மட்டு மல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் , தொடர்ந்து வாசிக்கக்கூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்பாளிகளில் 'உம்மிணி வலிய ஓர் ஆளாக' - இன்னும் பெரிய ஒருவராக - ஆக்குகிறது. இக்குறுநாவலுக்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனாலதான்..

உங்கள் கருத்துக்களை பகிர :