பாலை நானூறு

ஆசிரியர்: பா.இறையரசன்

Category கவிதைகள்
Publication கலைஞன் பதிப்பகம்
FormatPaperback
Pages 92
Weight100 grams
₹25.00 ₹21.25    You Save ₹3
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ஒரு திணையில் நானூறு. ஒரு துறையில் ஒரு நூல் குறிஞ்சிப்பாட்டு. நாணிக்கண் புதைத்தல் என்ற ஒரு துறையில் நானூறு பாடல்கள்! ஐந்து (ஏழு) திணையும் ஒரு திணையில், அதிலும் பிரிவிடை அழுங்கல் என்னும் ஒரு துறையில் நானூறு. ஐந்து (ஏழு) கடலைக் கலக்கி அதில் ஒரு கருங்கடல், ஒரு கடுகுக்குள் அல்ல நானூறு கடுகுக்குள் அடக்கம்! பாயிரமாய் உதிர்ந்தவை இருபது கடுகுப் பூக்கள்!

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.இறையரசன் :

கவிதைகள் :

கலைஞன் பதிப்பகம் :