பாலையெனும் படிவம்? (வஞ்சிக்கப்படும் வேளாண்மை)

ஆசிரியர்: தேவீந்தர் சர்மா பேராசிரியர் சே.கோச்சடை

Category விவசாயம்
Publication கருத்து - பட்டறை வெளியீடு
FormatPaperback
Pages 40
First EditionOct 2014
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$1.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

பாதுகாப்புத் துறையில் ஊடுருவும் வல்லரசியத்துக்கு வேளாண்மையில் ஊடுருவுவது ஒரு பொருட்டே இல்லை. வேளாண்மை முழுவதும் ஒன்றிரண்டு வடஅமெரிக்கக் குழுமங்களின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டது. விதைச்சட்டம், மரபீனி மாற் றும் பயிர் ச்சட்டம், உணவுப் பொருள் கட்டுப்பாட்டுச் சட்டம், சிறு உணவு விடுதிகளையும் உணவுப் பொருட் களைச் சிறிய அளவில் செய்து விற்பதையும் தரப்படுத்தும் சட்டம், மருந்துக் கொள்கை ஆகிய எல்லாச் சட்டங்களையும் இயற்றுவதற்கான அறிவுரைக் குழுக்களில் பன்னாட்டு மலை விழுங்கி நிறுவனங்களின் சார் பா ளர் க ளு ம் இ ட ம் பெற் றி | ருக்கிறார்கள். இவர்கள் நம் நாட்டு ம க் க ளு க் க ா ன ச ட் ட ங் க ல ள , "இயற்றுவார்கள். கொள்கைகளை , வகுப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :