பாற்கடல்

ஆசிரியர்: வைரமுத்து

Category கட்டுரைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 309
Weight250 grams
₹175.00 ₹166.25    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கேள்விகளில் நல்லவை கெட்டவை உண்டு. ஆனால் பதில்கள் நல்லவையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று எழுதப்படாத விதி ஒன்றுண்டு. எந்த அசுத்த நீரும் ஆவியாகலாம்; ஆனால் மழைநீர் தூய்மையாகத்தானே இருந்தாக வேண்டும்! இந்தக் கேள்வி பதில் எழுதிய காலங்களில் நான் பரவசமாயிருந்தேன். விரிந்த வாசிப்பு வட்டம் கொண்ட குமுதம் பத்திரிகையில் வெளிவந்த இந்தக் கேள்வி பதில்கள் என் அறியாமைத் திரைகளைச் சற்றே விலக்கின. நான் தெரிந்ததைச் சொன்னது கொஞ்சம்; கேள்விகளுக்காகத் தெரிந்துகொண்டதே அதிகம். கேள்வி கேட்ட அனைவரும் எனக்கு அறிவூட்டிய ஆசான்கள். ஒரு விமானம் எப்படிப் பறக்கிறது என்ற கேள்வியையும், விளக்குமாறு செய்வது எப்படி என்ற கேள்வியையும் நான் சமமாகவே மதித்தேன். அந்தக் கேள்வியிலிருக்கும் கேலி களைந்து அதையே தொழில்நுட்பமாக்கிவிட்டால் என்ன என்று யோசித்தபோது மூளைக்குள் இருந்த தூசுகளைத் துடைத்தது விளக்குமாறு...

உங்கள் கருத்துக்களை பகிர :
வைரமுத்து :

கட்டுரைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :