பார்த்திபன் கனவு

ஆசிரியர்: கல்கி

Category சரித்திரநாவல்கள்
Publication மகாராஜா புக்ஸ்
FormatPaperback
Pages 320
Weight150 grams
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கல்கியின் காவிய நாயகன் பார்த்திபனின் கனவு இலட்சியக் கனவு! தேசம் முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆட்சி புரிய வேண்டுமென விரும்பினான்.அக்கனவு அவனது வாழ்நாளில் நடந்ததா...!
அவனது தனயனும், துணைவியும், அவனது உற்ற மெய்யன்பர்களும் அக்கனவுக்கு எவ்விதம் வலு சேர்த்தார்கள்.சோழப் பேரரசு எந்த மாமன்னன் காலத்தில் தேசம் முழுவதையும் ஒரே குடையின் கீழ் சிறப்பாக ஆண்டது.அதற்கு அவனது சந்ததி எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்படி அடுக்கடுக்கான சரித்திர நிகழ்வுகளின் வண்ண ஓவியமே 'கல்கி'யின் பார்த்தின் கனவு...!
காலத்தை வென்ற சரித்திர நாயகர் கல்கியின் எழுத்தோவியத்தை படிக்க... பாதுகாக்க... அழகிய கட்டமைப்பில் இப்படைப்பு உங்கள் கையில்...

உங்கள் கருத்துக்களை பகிர :
கல்கி :

சரித்திரநாவல்கள் :

மகாராஜா புக்ஸ் :