பாரம்பரிய வைத்தியக் களஞ்சியம்
ஆசிரியர்:
கொ.மா.கோதண்டம்
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=1267-4384-6257-5333
{1267-4384-6257-5333 [{புத்தகம் பற்றி சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் தொடர்பான 15 நூல்கள் எழுதி, மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி பலரது நோய்களைத் தீர்த்து வைத்துள்ளார். 'மூலிகைகளைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு, பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மூலிகைகளையும் கண்டறிந்துள்ளார். 'இவை தவிர, நாவல், சிறுகதை, நாடகம், இலக்கிய ஆராய்ச்சி உரை நூல்கள், சிறுவர் இலக்கியம் இப்படியாக நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 'ஆரண்ய காண்டம்' என்ற சிறுகதைத் தொகுதிக்காக இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெற்றுள்ளார். மலேசிய பல்கலைக் கழகமும், இலங்கை தொலைநிலைப் 'பல்கலைக் கழகமும் இணைந்து இவருக்கு 'கெளரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்துள்ளது, இதுவரை தமிழக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து '60 பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866