பாரபாஸ்
ஆசிரியர்:
பேர் லாகர் குவிஸ்டு
தமிழில் : க.நா.சுப்ரமண்யம்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D?id=5+1680
{5 1680 [{புத்தகம் பற்றி பேர் வாகர் குவிஸ்டு (1891 - 1974) தெற்கு சுவீடனைச் சேர்ந்தவர். ஆண்டர்ஸ் ஜோகன்லாகர் குவிஸ்டு என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கும், ஜோகன்னா பிளாடுக்கும் மகனாகப் பிறந்தவர். தி த்வார்ப் (The Dwarf - 1944), பாரபாஸ் (Barabbas - 1950), தி சிபைல் (siby!) இவர் எழுதிய மூன்று நாவல்கள். 1951 இல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.இன்றைய ஸ்வீடிஷ் இலக்கியத்தின் கொழுந்தென்றுபாரபாஸைச் சொல்ல வேண்டும். இருபது நூற்றாண்டுகளாக உலகத்தின் போக்கையே ஒரு குலுக்குக் குலுக்கி ஆட்டி வைத்துள்ள கிறிஸ்தவ சகாப்தத்தின், கிறிஸ்தவ மதத்தின் ஆரம்பத்தை ஒப்பாதவன் ஒருவனின் கண்களின் மூலம் நமக்கு மிகவும் அற்புதமாக அறிமுகம் செய்து வைக்கிறார் ஆசிரியர் பேர் லாகர் குவிஸ்டு. சிறிய அளவில் பிரமாதமானதொரு கலா சிருஷ்டியை நடத்தி வைத்துள்ளார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866