பாரதி

ஆசிரியர்: சரத் சந்திரர்

Category நாவல்கள்
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 428
First EditionJan 2007
Weight450 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹200       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இலக்கியத் துறையில் தம் குருநாதராக ரவீந்தரரை சரத்சந்திரர் போற்றி வந்தார். அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கவியரசர் ரவீந்தரரே நேரில் வந்து கலந்து கொண்டு அவருக்குப் பின்வருமாறு புகழ் மாலை சூட்டினார். "எல்லையற்ற வானமண்டலத்தை ஆராய்வதில் மூழ்கி, விசித்திரமான கோளங்களையும், அதிசயக் கிரணங்களைப் பொழிந்து பலவித ஆகர்ஷணையால் வேகமாகச் சுழலும் நட்சத்திரங்களையும் கண்டு பிடிப்பதில் வல்லவன் வான சாஸ்திரி. சரத்பாபுவும் அதே மாதிரி வங்க மக்களின் இருதய வானில் புகுந்து விசித்திர மனோபாவங்களைத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக் கிறார். எத்தனையோ எழுத்தாளர்கள் புகழ் அடைந்திருக்கலாம். ஆனால் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதில் சரத்பாபுவுக்கு இணை வேறு யாருமில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :