பாரதி பதினாறு

ஆசிரியர்: ப.மருதநாயகம்

Category கட்டுரைகள்
Publication சேகர் பதிப்பகம்
Formatpaper back
Pages 302
First EditionJan 2014
ISBN978-81-90778-22-6
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹225.00 $9.75    You Save ₹11
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபாரத ஆறு, பாரதிதாசன் பத்து எனும் தலைப்பில் பாரஉ'-- பறற ஆறு கட்டுரைகளும் பாரதிதாசன் பற்றிப் பத்து கட்டுரைகளும் கொண்ட எனது நூல் 2004இல் மெய்யப்பன் பதிப்பகத்தாரால் வெளிக்கொணரப் பெற்றது. அது முன்னுரையில் அந்நூலாக்கத்திற்குத் தலைப்பே முதல் தூண்டுதலாக அமைந்ததென்றும், ஈழத்து அறிஞர் கைலா??" ஒருமுறை விளையாட்டாக என்னிடம் "உங்களுக்கு ஒரு து" தலைப்பு வேண்டுமா? பாரதி ஆறு எனும் தலைப்பில் பா?' பற்றி ஆறு திறனாய்வுக் கட்டுரைகள் எழுத நான் விரும்பினேன். இன்னும் அந்த ஆசை நிறைவேறவில்லை. நீங்கள் வேண்டுமானால் அத்தலைப்பை எடுத்துக் கொள்ளலாம்" என்று சொல்லி நகைத்தார் என்றும், அவருக்குச் செய்யும் அஞ்சலியாகவும் அந்நூல் அமையவேண்டும் என்பதால் அத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன் என்றும் எழுதியிருந்தேன். அந்நூலைப் படித்து மகிழ்ந்து பாராட்டியவர்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து முன்னாள் அரசியல், வரலாற்றுப் பேராசிரியரியரும், பெருமதிப்புக்குரியவருமாகிய முனைவர் பாஸ்கரன் குறிப்பிடத்தக்கவர். ஆயினும் பாரதி அன்பர்களில் சிலர் பாரதி பற்றி ஆறு கட்டுரைகள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கின்றன வென்று தங்களது மனக்குறையைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ப.மருதநாயகம் :

கட்டுரைகள் :

சேகர் பதிப்பகம் :