பாரதி கவிதைகள்

ஆசிரியர்: பழ. அதியமான்

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 632
ISBN978-93-82033-66-0
Weight700 grams
₹590.00 ₹572.30    You Save ₹17
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பாரதியின் கவிதைகள் சந்தி பிரிந்து அருஞ்சொற் பொருளுடன் வெளிவரும் முதல் பதிப்பு. தன் கவிதைகளைப் பாரதியே திருத்தியும் புதுக்கியும் உள்ள வடிவங்கள் கொண்ட பதிப்பு. தமிழ் அறிந்த எவரும் சரளமாகப் படிக்கும்படி அமைந்த பதிப்பு. பொருள் அடிப்படையில் நான்கு பாகங்களாகப் பாரதியின் அனைத்துக் கவிதைகளுடன் வசன கவிதைகளும் அடங்கிய பதிப்பு. வாசகனை நோக்கி அமைந்த எளிய பதிப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
பழ. அதியமான் :

கவிதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :