பாரதி கருவூலம்
ஆசிரியர்:
ஆ.இரா.வேங்கடாசலபதி
விலை ரூ.175
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?id=1461-8138-3124-4982
{1461-8138-3124-4982 [{புத்தகம்பற்றி 19 ம் நூற்றாண்டின் பிற பகுதியிலிருந்து இன்றுவரை தென்னகத்தின் கலையாய ஆங்கில நாளேடாக விளங்கிவரும் 'ஹிந்து'வில் பாரதி எழுகிய இருபது கடிதங்களும் பிற குறிப்புகளும் அடங்கிய நூல் இது. இவற்றில் செம்பாதிக்கும் மேலானவை முதன்முறையாக நூல்வடிவம் பெறுகின்றன. அரைகுறையான நறுக்குகளாகவும் செப்பமற்ற பாடங் களோடும் நிலவிய பாரதி எழுத்துகள் சில இந்நூல்வழி முழுமையும் செப்பமும் துல்லியமான காலக்குறிப்பும் பெறுகின்றன. இவை தவிர, பாரதியோடு செய்யப்பட்ட ஒரே நேர்காணல் எனக் கருதலாகும் ஒரு கட்டுரையும் முதன்முறையாக நூல்வடிவம் பெறுகிறது. மேலும், 'ஹிந்து'வில் பாரதி எழுதியவற்றுக்குத் தூண்டுகோலாகவும் எதிர் வினையாகவும் அமைந்த கடிதங்களும் கட்டுரைகளும் பிற்சேர்க்கை யாக அமைந்து பாரதி பற்றிய விரிவான ஆய்வுக்கு வழிகோலுகின்றன. மரணமில்லா வாழ்வு பற்றிப் பாரதி ஆற்றியதோர் உரை இரண்டாம் பதிப்பில் முதன்முறையாக நூலாக்கம் பெற்றது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866