பாரதிவயது 39

ஆசிரியர்: ஜுலியஸ் இதயகுமார்

Category வாழ்க்கை வரலாறு
Publication அரும்பு பதிப்பகம்
FormatPaperPack
Pages 124
First EditionAug 2012
Weight100 grams
Dimensions (H) 17 x (W) 12 x (D) 1 cms
$2.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

நூலாசிரியர் ஜூலியஸ் இதயகுமார், திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) தோமினிக் சாவியோ மேல் நிலைப்பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியர். அதற்கு முன், அரும்பு இதழில் துணையாசிரியர். சென்னை இலயோலா கல்லூரியில் தமிழ் இலக்கியம் இளங்கலையும், பச்சையப்பன் கல் லூரியில் தமிழ் இலக்கியம் முதுகலையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பயிற்சி முதுகலையும், மனிதவள நிர்வாக முதுகலையும் பயின்றவர். தொடர்ந்து, எழுத்துத் துறையில் இருந்து வருபவர். நூல் வடிவம் பெற்ற நிலையில், நூல்கள் பல கைவசம் இருப்பினும், முதல் நூலாய் இதுதான் வர வேண்டும் என்று முடிவு செய்து வெளி கொண்டு வரப் படும் நூல் பாரதி வயது 39. பாரதி வாழ்ந்த வருஷங்கள் 39. எனவே, பாரதி வாழ்க்கையிலிருந்து பொதுவாக அறியப்படாத 39 அரிய தகவல்களைத் தருகிற புத்தகம். பாரதியின் பல பரிமாணங்களைத் தெரியப்படுத்துகிற இரத்தின சுருக்கம். அல்ல, இரத்தினம். இந் நூலையும், இதைத் தொடர்ந்து வெளி வர இருக்கும் ஆசிரியரின் பிற நூல்களையும் தமிழ் கூறு நல்லுலகம் ஆதரிக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :