பாரதியின் வாழ்க்கையிலே....

ஆசிரியர்: ந.சண்முகம்

Category வாழ்க்கை வரலாறு
FormatPaperback
Pages 96
ISBN978-93-85418-04-4
Weight100 grams
₹60.00 $2.75    You Save ₹3
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பாரதியார் தேசியக்கவி காலத்தை வென்ற கவிஞர். அவர் கவிதையில் "சுவை புதிது-பொருள் புதிது-வளம் புதிது-சொல் புதிது.” தமிழ் இலக்கியத்தின் மரபுகளையும் யாப்பையும் இலக்கணத்தையும் அவர் தம் கவிதைகளில் காணலாம். பாரதி இசையிலும் வல்லவர். அதனால் அவர் பாடல்களை இசையுடன் கேட்பது தனிசுகம். ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா விருத்தங்கள், சிந்து, கண்ணி எனப் பலவகைப் பாக்களால் தம் கவிதைகளைத் தந்த சிறப்புக்குரிய கவிஞர். அவரின் படைப்புகள் அனைத்துமே எளிமையும் இனிமையம் கொண்டவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந.சண்முகம் :

வாழ்க்கை வரலாறு :

நந்தினி பதிப்பகம் :