பாரதியார் கவிதைகள்

ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்

Category இலக்கியம்
FormatPaperback
Pages 464
Weight250 grams
₹55.00 ₹52.25    You Save ₹2
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
சரணங்கள் 1. ஜாதி மதங்களைப் பாரோம்-உயா
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே-அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே ) 2. ஈனப் பறையர்க ளேனும்-அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ ? சீனத்த ராய்விடு வாரோ?-பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே) 3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே) 4, ஒன்று பட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே) 5. எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்

உங்கள் கருத்துக்களை பகிர :
இந்திரா சௌந்தர்ராஜன் :

இலக்கியம் :

விசா பப்ளிகேசன்ஸ் :